You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

(1 Review)

செல்வமலி செந்தமிழ்நாடு / Selvamali Senthamilnadu

Selvamali SenthamilNadu (Tamil Edition)
Annamalai Sugumaran
Type: Print Book
Genre: Self-Improvement, History
Language: Tamil
Price: ₹320 + shipping
Price: ₹320 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

இவ்வுலகில் தொன்மை காலம் தொட்டு தமிழினம் பலதனிச் சிறப்புகள் கொண்டதாகவே இருந்திருக்கிறது. வளமான நாட்டிலேதான் மொழியும் கலைகளிலும் செழித்து வளரும்
எத்தனையோ பண்டையப் பெருமைகள் கொண்ட தமிழ் சமூகத்தின் பரவலுக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்த மொழிப் பெருமைக்கும் காரணம் மன்னர்கள் மட்டுமல்ல. இதைச் சாதிக்கக் காரணமானவர்கள் சங்க காலத்திற்கு முன் இதுவரை வரலாற்றால் உறுதி செய்ய இயலாத தமிழ் பெரு வணிகர்களே.
தொல்  தமிழ் நாடு எத்தனை செல்வம் மிகுந்து செல்வமலி என்றழைக்கும் வண்ணம் வாழ்ந்தது என்பதை சான்றுகள் மூலம் அறிகிறோம்.

About the Author

அண்ணாமலை சுகுமாரன் வயது 75 , புதுவையில் வசிக்கும் இதழாளர் எழுத்தாளர்
சுமார் 15 ஆண்டுகளாக தமிழர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் .இணையத்தில் இயங்கி வருபவர்
அவரது பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்திருக்கிறது .முன்பே பல தமிழ் புத்தகங்கள் எழுதி உள்ளார் .ஆய்வாளர் , எழுத்தாளர் .பல சர்வதேச ஆய்வு அரங்கங்களில் பங்கேற்றுள்ளார்.

Book Details

ISBN: 9798852383662
Publisher: Annamalai Sugumaran
Number of Pages: 171
Dimensions: 6.00"x9.00"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

செல்வமலி செந்தமிழ்நாடு / Selvamali Senthamilnadu

செல்வமலி செந்தமிழ்நாடு / Selvamali Senthamilnadu

(5.00 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

1 Customer Review

Showing 1 out of 1
Praveen Kumar 006 5 months, 3 weeks ago

Selvamali Senthamilnadu

I was surprised to read some parts of the book Selvamali Senthamil Nadu written by Annamalai Sukumaran when he serialized it on Facebook some years ago.i was eagerly waiting for its book form release .
I told many people to read it at that time. I think I am lucky that it is available as a book now with new parts added and in a beautiful form.
This is a rare history book about Tamil nadu .
He has beautifully explained how Selvamali tamil nadu was in ancient periods in a way that no one has told so far with proper evidence.
This is a must read book for everyone. .

Other Books in Self-Improvement, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.