You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

Mayum Manidargal / மாயும் மானிடர்கள்

Thinesh kumar R
Type: Print Book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹259
Price: ₹259
Free Shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

சில நேரங்களில் சில நிகழ்வுகளின்போது நம் எண்ணங்கள் வார்த்தைகளின் வழியாக வெளிப்படுவதை விட வரிகளின் ஊடாக மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.அவ்வாறு எனக்குள் எழுந்த தாக்கமே இந்த கவிதை தொகுப்பு.எத்தகைய இலக்கணத்திலும் அடைபடாத காரணத்தினாலேயே பெரும்பாலான கவிதைகள் தலைப்புகள் அன்றி இருக்கின்றன.உவகை என்ற உணர்வைத் தாண்டி சோகம், ஏக்கம், வெறுப்பு, கோபம், ஏமாற்றம் இவற்றின் பிரதிபலிப்பை இவ்வரிகளில் காணலாம்.இக்கவிதைகள் பல்வேறு சூழ்நிலைகளில் மனிதர்களின் மனநிலையின் பிம்பங்கள்.

At times and in certain situations, our thoughts are more influenced by the lines than through the words and the magnitude of such an impact is felt much greater.The result of such an impact is this poetry collection.Since not enclosed in any grammar, most of the poems in this collection are remain without a title.You may find the reflection of sadness, yearning, hate, anger and disappointment that is beyond delight in these lines.The poems in this collection are images of various people minds in different situations at different times.

About the Author

தமிழ்க்கவிஞன், பெயர் இரா.தினேஷ் குமார். பிறந்தது மற்றும் பள்ளிப்படிப்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில். பொறியியல் பட்டதாரி, பணி தொழில்நுட்பத்துறை நிறுவனத்தில் மென்பொறியாளராக. காண்பனவற்றையும் கேட்பனவற்றையும் வெறும் காட்சிகளாகவும் ஒலிகளாகவும் மட்டுமன்றி உணர்வுகளால் அணுகத் துடிக்கும் ஒரு சராசரி மானுடன். இசையும் கவிதையும் பிறிதெனக் கலந்த பிண்டம். கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதும் ஓவியம் வரைவதும் வாழ்வின் அங்கமாகிவிட்டன. கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன...
மின்னஞ்சல் : rthnshkmr@gmail.com

Tamil poet, Name Thinesh Kumar. Born and raised in Mudukulathur Taluk in Ramanathapuram district. Engineering Graduate. Working in IT as a Software Engineer. Currently residing in Argentina because of employment. With a mean deer who try to access what can be seen and heard, not just as sights and sounds, but as emotions. A soul that is a mixture of music and poems. Writing poems, stories and articles has become a part of daily life.

Book Details

ISBN: 9789353964016
Publisher: Self Publish
Number of Pages: 142
Dimensions: 5"x7"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

Mayum Manidargal / மாயும் மானிடர்கள்

Mayum Manidargal / மாயும் மானிடர்கள்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Mayum Manidargal / மாயும் மானிடர்கள்.

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.