You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

(1 Review)

கேட்டதை கொடுக்கும் மலர் மருத்துவம்

ஐவன்பால்
Type: Print Book
Genre: Medicine & Science, Parenting & Families
Language: Tamil
Price: ₹500 + shipping
Price: ₹500 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

கேட்டதை கொடுக்கும் மலர் மருத்துவம்
நீங்கள் வாழ்க்கையில் சூப்பர் மேனாக இருக்க விரும்புகிறீர்களா?
உங்கள் பிரச்சனைகளை எல்லாம் ஒரே நிமிடத்தில் தூள் தூளாக விரும்புகிறீர்களா?
• அரசியலில் செல்வாக்கு பெற,
• அரசு ஆதரவு பெற,
• கோர்ட் கேசுகளில் வெற்றி பெற,
• உத்தியோகத்தில் சம்பள உயர்வு பெற,
• திருப்தியான வாழ்க்கை பெற,
• பணப் பிரச்சினை தீர,
• கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட,
• சந்தேகப்பார்வை நீங்க,
• எதிர்பாருங்கள்ப்புகளில் வெற்றி கிடைக்க
மலர் மருந்தை பயன்படுத்தலாம்.

About the Author

ஐவன்பால் M.C.A, பாச் மலர் மருத்துவ ஆலோசகர். இவர் மலர் மருத்துவம் கொண்டு பலருக்கு உடல்நலம் மற்றும் மனம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளார், மேலும் மலர் மருத்துவம் குறித்த புத்தகத்தை "கேட்டதை கொடுக்கும் மலர் மருத்துவம்" என்ற தலைப்பில் ஏழுதியுள்ளார். பாச் மலர் மருத்துவம் பயன்படுத்தும் முறை மற்றும் இம்மருத்துவ முறை பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்ட உண்மையான நிகழ்வுள், தீர்வுகள் யாவையும், எளிமையாகவும் மற்றும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.
இவர் தமிழ்நாடு அரசால் அங்கிகரிக்கப்பட்ட ‘ மலர் மருத்துவ பயிற்சியும் சான்றிதழும்’ பெற்றுள்ளார்.

Book Details

Number of Pages: 155
Dimensions: 8.27"x11.69"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

கேட்டதை கொடுக்கும் மலர் மருத்துவம்

கேட்டதை கொடுக்கும் மலர் மருத்துவம்

(5.00 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

1 Customer Review

Showing 1 out of 1
iyvanbaal 3 years, 5 months ago

மனிதர்களை புரிந்து கொள்ள ஒரு வரப்பிரசாதம்

வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் இன்னல்கள் இருந்து விடுபட உதவியது.

Other Books in Medicine & Science, Parenting & Families

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.