You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
அமர்க்களம் என்றால் போர்க்களம், ஆரவாரம், களேபரம். அலசல், தூள் கிளப்புதல் என்றும் கொள்ளலாம். இவற்றை முகநூலில் பதிவிட்டபோது கிடைத்த வரவேற்பும், பின்னூட்டங்களும் அன்றன்று நடந்து முடிந்த அமர்க்களங்களை – அதாவது எனக்கும் என் வாசகர்களுக்கும் இடையே நடந்த விவாதங்களும்கூட அமர்க்களமாய் அமைந்து போயின. இவை அமர்க்களமானதற்கு காரணம் ஒன்றைப்போல் இன்னொன்று இல்லாது அமைந்திருப்பதே. பல்வேறு ரகங்களில் (genre) கதைகள். அதனாலேயே அமர்க்களம் ரெட்டிப்பாகிற்று!
அப்படிப்பட்ட கதைகளை இங்கே 5 புத்தகங்களாக “பூக்க பூத்த தருணம்”, “ஆனந்தி”, “அத்தை மகள்”, “சொல்லாமல் விட்ட காதல் கதை,” “கவிதாயினியின் காதல்” என தருகின்றேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அத்தை மகள்.