You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
கதையை பற்றி :-
காதலி காதலை கூறியும் ஒருவன் நிராகரிக்கிறான். காதலன் காதலை கூறியும் ஒருவள் நிராகரிக்கிறாள்.
விதியால் சந்தித்தவர்களின் வாழ்வில் மறைந்து இருந்த சில மறுப்பக்கங்கள் ஒவ்வொன்றாக புரட்டப்படுகிறது.
அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்தப்பின் அவர்களின் வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்பதை அறிய இந்த கதையோடு பயணிக்கலாம்!! வாருங்கள்!!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book பொய் பேசும் விழிகள்.