You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
Also Available As
₹ 120
₹ 120
இது ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்டு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞன் ஒருவன் வாழ்க்கையைப் படர்க்கையில் (third person) சொல்லும் கதை.
கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.
பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோஜப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது.—
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book பயணம் (நாவல்).