You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

அப்பாவின் அலைபேசி

க. பிரபாகரன்
Type: Print Book
Genre: Drama/Play
Language: Tamil
Price: ₹178 + shipping
This book ships within India only.
Price: ₹178 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

முன்னுரை

அன்பும், ஆதரவும், ஆழமான பாசமும், ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் எங்கோ ஒரு இடத்தில் அப்பா கதை சொல்லிக்கொண்டு கொண்டுதான் இருக்கிறது.
அப்பாவுக்கான அன்பு என்பது எப்போதும் பெரிய ஆரவாரம் இல்லாமல், ஆழத்தில் பெருகும் ஒரு நதிபோல்.
இந்த சிறு முயற்சி, என் அப்பாவிடம் கொண்ட பாசத்தின் சிறிய வெளிப்பாடாக இருக்கிறது.
வாழ்க்கையின் திரும்பும் மடிப்புகளில் நம் பெற்றோரின் பேராதரவை நம்மால் உணரமுடியும்;
அப்படி என் வாழ்வில் நிகழ்ந்த சில சிறு சிறு நிகழ்வுகளும் உணர்வுகளும், இதே புத்தகமாக பிறந்திருக்கின்றன.

இப்போது உங்கள் கைகளில் என் நினைவுகளின் சிறு புத்தகம் திறக்கிறது.

அப்பாவின் தெரியாத காதலை தேடி ஒரு பயணமாக...

About the Author

எழுத்தாளர் பற்றி

பிரபாகரன் கலியமூர்த்தி தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மனித வாழ்க்கையின் உண்மை அனுபவங்கள், சமூக மாற்றங்கள் மற்றும் உறவுகளின் நுணுக்கங்களை எளிய மொழியில் வெளிப்படுத்தும் திறமையால் இவர் வாசகர்களிடையே தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார்.
கதை, கட்டுரை, கவிதை போன்ற பல இலக்கிய வடிவங்களில் எழுதும் இவரின் படைப்புகள் வாசகர்களை சிந்திக்க வைக்கும் தன்மையுடையவை. மனித மனம், சமூக மாற்றங்கள், குடும்ப உறவுகள் போன்ற கருப்பொருள்களை மையமாக கொண்டு அவர் தனது படைப்புகளை உருவாக்கி வருகிறார்.
“ஒரு ஊமைக் குயிலின் மௌன ராகம்”, “சாத்தான் தேவதையாக மாறிய கதை”, “கடன்”, “காதலித்து கெட்டுப் போ”, “அப்பாவின் அலைபேசி” போன்ற நூல்கள் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
எழுத்தின் மூலம் மனிதர்களை சிந்திக்க வைப்பது தான் தனது நோக்கம் என்று நம்பும் இவர், சமகால தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

Book Details

Number of Pages: 43
Dimensions: A4
Interior Pages: B&W
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

அப்பாவின் அலைபேசி

அப்பாவின் அலைபேசி

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book அப்பாவின் அலைபேசி.

Other Books in Drama/Play

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.