You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
இயற்கைக்கு அப்பாற்பட்ட இன்றும் அறிவியல் தீர்வு காணப்படாத ஒரு மனநல வழக்கும். நாம் தினசரி கேள்விப்படும் குற்றங்களும், விசாரணையும், அதிரடியும் இவையனைத்தையும் கோர்த்து அவிழ்க்க முடியாத முடிச்சுகள் கதையில் சூழ அம்முடிச்சுகளை அவிழ்க்கும் நாம் அனைவருமறிந்த ஆனால் ஒருபோதும் எதிர்பாராத அந்த ஒருவனைப பற்றிய அறிமுகமே இக்கதை.. அவன் அறிமுகத்தில் பங்கு கொள்ளும் சில கதாபாத்திரங்கள்.. இவ்வனைத்தும் சொல்லும் ஓர் ஏற்றுக்கொள்ள முடியாத ஆறுதல்.. நிஜத்தின் கசப்பு சுவை சற்று தூவப்பட்டிருக்க சினிமா கண்ணோட்டத்தில் கதையை படிக்க கதை மேலும் சுவை கூடுமென்பது சமைத்தவனின் கோரிக்கை. ஆங்கிலத்தில் Super Natural Crime Investigation Thriller எனும் பிரிவுகளை ஒரு சேர இந்நாவலில் வடிவமைத்துள்ளேன்.. உங்கள் உள்ளிருப்பவரையும் கேள்வி கேட்குமெனவும், உங்கள் நேரத்தை கவருமெனவும் நம்பி என்னுடைய "குருவிகளே.. குருவிகளே..." புத்தகத்தை உங்களிடத்தில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.. இப்படிக்கு சதீஸ் குமார்..
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book குருவிகளே.. குருவிகளே....