You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
இந்தத் தொகுப்பு வெறும் கவிதைகளின் வரிசைஅல்ல,வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் முகங்கள்,கடந்து வரும் பாதைகள்,தொலைத்த கனவுகள் என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வடுவையோ அல்லது புன்னகையையோ நம்முள் விட்டுச் செல்கின்றன. அந்த உணர்வுகளின் வடிகாலாக, வார்த்தைகளால் நெய்யப்பட்ட ஒரு மெல்லிய நனைத்தலே இந்த "தூறல்".
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book தூறல்.