You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
Dating பற்றி நம் தமிழ்ச்சமூகத்திற்கு எந்தப் பரிச்சயமும் இல்லை. காதலையே முழுமையாகப் புரிந்துக் கொள்ளாத நம் சமூகத்தில், பருவ வயது ஆண்களுக்கு, “ஒரு பெண்ணிடம் அவள் தன்னை விரும்பும்படியாக எப்படிப் பேசுவது? எப்படிச் சரியானப் பெண்ணைத் தேர்வு செய்வது? ஒரு break up, உறவு முறிவின் போது எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? இவை எதுவும் தெரிவதில்லை.
இவ்வெல்லாவற்றையும் கற்பிக்கும் அதே வேளையில், ஓர் உறவை எப்படி வெற்றிகரமாக நடத்திச் செல்ல வேண்டும் என்பது வரை இந்த புத்தகம் விவரிக்கிறது. இனி காதலில் தோற்றுப் போவது, “அவ விட்டுட்டுப் போயிட்டா,” என்று புலம்புவது, இனி இதற்கெல்லாம் இந்த புத்தகத்தைப் படித்தப் பிறகு எந்தத் தேவையும் இருக்காது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book லவ் கேம்.