You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

என் கடன் பணி செய்து கிடப்பதே!

திரு. வி. கலியாணசுந்தரனார்
Type: Print Book
Genre: Literature & Fiction, History
Language: Tamil
Price: ₹155 + shipping
Price: ₹155 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

அறிவு விளக்கமும்‌அன்பு நிகழ்ச்சியும்‌மக்கள்‌வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும்‌விளக்கமுறாது; அன்பும்‌நிகழாது. அறிவு விளக்கத்துக்கும்‌அன்பு நிகழ்ச்சிக்கும்‌
ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும்‌அன்புக்குங்‌கொழு கொம்பு போன்றது. ஆதலால்‌, மக்கள்‌வினைவழி அறிவு பண்‌ பட்டு அன்பு நிகழும்‌.

அறிவு-வினை-அன்பு, இவை முறையே வடமொழியில்‌ ஞானம்‌கருமம்‌பக்தி எனப்படும்‌. பொதுப்படக்‌கருமம்‌என்று கூறும்போது நிஷ்காமிய கருமம்‌என்று கொள்ளல்‌வேண்டும்‌.
நிஷ்காமிய கருமமாவது பயன்‌கருதாது புரியும்‌வினை. பயன்‌ கருதா வினையில்‌கூரய அறிவு மலர்ந்து, உண்மை அன்பு சொரியும்‌.

About the Author

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர்.

Book Details

Number of Pages: 54
Dimensions: 6"x9"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

என் கடன் பணி செய்து கிடப்பதே!

என் கடன் பணி செய்து கிடப்பதே!

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book என் கடன் பணி செய்து கிடப்பதே!.

Other Books in Literature & Fiction, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.