You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
உயிர்கள்தாங்கும் பிறவிகள்பல. அவைகளுள் விழுமியது மனிதப்பிறவி. “மனிதப்பிறவி விழுமியது” என்று சொல்லாத சான்றோரில்லை.
மனிதப்பிறவியில் உள்ளொளி அதாவது ஆத்மசக்தி பெருகுதற்குரிய வாய்ப்பு உண்டு. மற்றப்பிறவிகளில் அவ் வாய்ப்பு இல்லை. அதனால்மனிதப்பிறவி விழுப்பமுடைய தாகிறது.
மக்கள்தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்க வழியில் பயன்படுத்தல்வேண்டும். உள்ளொளிகாலும் முறையில் மக்கள் வாழ்வை நடத்துவது சிறப்பு. இல்லையேல், மக்கள்வாழ்வு
விலங்குவாழ்வினும்கொடியதாகும்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book சித்தமார்க்கம்.