You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
தமிழ்நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றி யுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டிமன்றங்கள்பல இந்நாட்டில் காணப்படல்வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள்.ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக் கண்டு வருந்துகிறேன். அது கூடாது. இத்துறை யில் சிறப்பாக மகளிர்முயற்சி செய்தல்வேண்டும்.
ஆடல், பாடல், நகைச்சுவை இவை பெரிய கலைகளாம். என்சொந்தக்கலை, “பட்டினிப்பட்டாளத்தை” யொழிக்கும் கலை யாகும். அதுவே வாழ்க்கைக்கலை; உயர்ந்த கலை. என் வாழ்வு முழுதும்அதற்கே முயற்சி செய்து வருகிறேன். பட்டினிப் பட்டாளம் ஒழிந்தால் தான் நாட்டில் தமிழ் வளரும்; கலை செழிக்கும்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book தமிழ்க்கலை.