You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
டாக்டர் ஹிஸாமுதீன் பாப்பா
மாண்புமிகுந்தவர்.
மனிதாபிமானம் நிறைந்தவர்.
பூர்வீக பெருமைகளைக் கொண்டவர்.
அனுபவமும், ஆற்றலும் நிறைந்த மருத்துவர்.
சிறந்த வாழ்வியல் சிந்தனையாளர்.
50 ஆண்டுகால மருத்துவப் பொக்கிஷம் போன்றவர்.
இளந்தலைமுறை டாக்டர்களின் வழிகாட்டி.
பழம்பெருமைகளை கட்டிக்காப்பவர்.
ஆரோக்கியப் பாதுகாவலர்..
.. இப்படிப்பட்ட அருங்குணங்கள் பலவற்றிற்கு அவர் சொந்தக்காரராக இருப்பதால், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியதும், அவரது அனுபவங்களில் இருந்து இந்த சமூகம் பெற்றுக்கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கின்றன!
வாருங்கள்.. டாக்டர் ஹிஸாமுதீன் பாப்பா என்ற (வாழ்வியல்) பாடப் புத்தகத்திற்குள் நுழைவோம்!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book இப்படியும் ஒரு மருத்துவர்.