You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
காதல் அனைவருக்கும் ஏதாவது ஒன்றைத் தருகிறது. எனக்கு தந்த பரிசுதான் இந்த புத்தகம் . ஏற்கனவே நிறைய கவிஞர்கள் பல கோணங்களில் காதலைக் காட்டி விட்டனர் . இது ஒருதலைக்காதலன் தனது காதலியை எட்ட இருந்து ரசிக்கும் அனுபவமாகவும் அவனது மன ஆசைகளின் வெளிப்பாடாகவும் இருக்கும். ஒளிச்சிதறல் , காதல் ஒளிச்சிதறல் போல மிக இயல்பாக நடந்தேறுவது ஆண்களே காதலை பல கோணங்களில் அனுபவக்கிறார்கள் நான் அனுபவத்த கோணத்தில் தோன்றிய கற்பனைகளின் ஒளிச்சிதறலே இந்த புத்தகம். ஒரக்கண்ணில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை என்னால் இயன்ற அளவு பதிவு செய்து உள்ளேன். இவை அனைத்தும் இளங்கலை பயிலும் போது கிறுக்கியவை .
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ஒருக்கன்.