You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

ஐரா

எச்சில் இலை
ரபியா
Type: Print Book
Genre: Romance, Sex & Relationships
Language: Tamil
Price: ₹205 + shipping
This book ships within India only.
Price: ₹205 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

அழகு என்ற மமதையில் சுற்றி வரு ம் ஆண்களின் வார்த்தை ஜாலங்களில் ஏமாறும் பெண்களே, உணர்ந்து கொள்ளுங்கள்..
சில பெண்கள்,தன் கணவர் எங்கு, என்ன பண்ணாலும் சரி. நமக்குத் தேவை “பணம், கணவரின் பதவி, இந்த சமூகத்தில் அந்தஸ்து மற்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறார்கள்” இத் தருணத்தில் ஆண் வீசும் தூண்டிலில் உணர்வு பூர்வமாக இணைந்து, தன்னை உணரும் நிலை சில பெண்களுக்கு ஏற்படுகிறது.
இதை ஏழு நிமிட கதையில் விரைந்து முடித்துள்ளேன்.
இக் கதையில் எனக்கு “சில ஆண்களின் விமர்சனம் சிறப்பாக கிடைத்ததே எனது வெற்றி” எனவும் எண்ணுகிறேன்.
அவர்களின் விமர்சனம் இதனுடன் இணைத்துள்ளேன்.
நன்றி,
ரபியா

About the Author

நான் ரபியா பசரியா, ஒரு கட்டிடக் கலைஞர், 50 வயதில் எழுத்தின் மீதான என் ஆர்வத்தை ஆராய ஆரம்பித்தேன்.
நான் அமேசானில் சில தமிழ் புத்தகங்களையும் பிரதிலிப்பி செயலியிலும் எழுதியுள்ளேன்.
தொடர்ந்து என் எழுத்து பயணத்தை தொடர வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.

Book Details

Publisher: ரபியா
Number of Pages: 27
Dimensions: 5.83"x8.26"
Interior Pages: Full Color
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

ஐரா

ஐரா

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ஐரா.

Other Books in Romance, Sex & Relationships

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.