You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
திருக்குறள் எடுத்தியம்பும் அறம், பொருள், இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு, அதனுள் துலங்கும் ஆதி அறிவு, வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.
இன்னும் ஜனன, மரணம் என்றால் என்ன? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் அதை அடையும் வழி முறைகள் என்ன? வாசியோக நிலை, சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.
யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட, ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ஒளவையின் ஞானக்குறள் / Avvaiyin Gnanakural.