You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் – 1

Annamalai Sugumaran
Type: Print Book
Genre: History
Language: Tamil
Price: ₹280 + shipping
Price: ₹280 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

வரலாறு என்பது ஆதாரங்களால் தான் கட்டமைக்கபடுகிறது .அத்தகைய ஆதாரங்கள் பண்டைய காலத்தில் எழுதபட்ட கல்வெட்டுகளிலும் , செப்பேடுகளில் மூலமாகவும் , அத்தகைய தொல்லியல் இடங்களில் நடக்கும் அகழ்வாய்வின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் மூலமும் எழுப்பபடுகிறது .இவ்வாறு தமிழ் நாட்டில் கிடைத்து படிக்கப்பட்ட கல்வெட்டுகள் , செப்பேடுகள் மூலம் கிடைத்த வரலாற்று செய்திகளைக்கூறும் ஒரு தொகுப்புதான் இந்த நூல் .
இதில் முப்பதிற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது .புதிய பல செய்திகள் இதன் மூலம் நிறுவப்படுகிறது .இதன் வாசிப்பு மூலம் நல்ல ஒரு அறிமுகமும் , செய்திகளும் தொல் தமிழ் நாடுகுறித்து ஏற்படும் என்பது உறுதி .இதில் மூன்று சோழ மன்னர்களுக்கு மந்திரியாக இருந்த ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை,ஆறு சோழ மன்னர்களைக்கண்ட செம்பியன் மாதேவி ,கல்லிலும் செம்பிலும் கங்கை , ராஜேந்திர சோழன் , ராஜ ராஜசோழன் இவர்களை பற்றிய புதிய , அரியதகவல்களுன் சில கட்டுரைகள் ,மாமன்னர் இராஜேந்திரனின் வெற்றிக்குக் காரணமான போர்ப்படைத்தளபதிகள்,. மாயமான மாமன்னர் ராஜேந்திரரின் வெற்றித்தூண்கள் ,தை நீராடிய ராஜேந்திர சோழன் போன்ற சுவையான் பல வரலாற்று கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது .
இது இரு தொகுதிகள் கொண்டது இது முதல் தொகுதி .

History is built by sources. Such sources are found in inscriptions written in ancient times, through copper plates , and the sources available through excavations...

About the Author

அண்ணாமலை சுகுமாரன் என்ற பெயரில் 20 வருடங்களாக எழுதிவருகிறேன் .வரலாறு , சித்தர்களின் நெறி , மெய்யியல் போன்ற ஆய்வுகளில் நூல்கள் வெளிவந்துள்ளது . புதுச்சேரி யில் வசிக்கும் 75 வயதான எனக்கு சிறிய ஒரு குடும்பம் உள்ளது .ஒரு மகள் , இரு பேரன்களுடன் வசித்து வருகிறேன் .அடிப்படை கல்வி மின்பொறியாளர் .ஆர்வத்தில் படித்தது
65 வயதில் M.A வரலாறு .இதுவரை வெளிவந்த நூல்களில்சில
நம்ம ஊரு மூலிகைகள் ,
சித்தமருத்துவ ச் சிந்தனைகள் ,
கவின் மிகு கம்போடியா ,
செல்வமலி செந்தமிழ் நாடு ,
அறியத்தக்கவர்கள் ,
வரலாற்றின் வேர்கள்,
ஔவையின் ஞானக்குறள்,
AI எனும் மந்திரச் சாவி,
காத்திடும் கவசங்கள் ,
இப்போது கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் என்ற பெயரில் இரு தொகுதிகள் வெளிவருகிறது .
இதில் இதில் மூன்று சோழ மன்னர்களுக்கு மந்திரியாக இருந்த ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை,ஆறு சோழ மன்னர்களைக்கண்ட செம்பியன் மாதேவி ,கல்லிலும் செம்பிலும் கங்கை , ராஜேந்திர சோழன் , ராஜ ராஜசோழன் இவர்களை பற்றிய புதிய , அரியதகவல்களுன் சில கட்டுரைகள் ,மாமன்னர் இராஜேந்திரனின் வெற்றிக்குக் காரணமான போர்ப்படைத்தளபதிகள்,. மாயமான மாமன்னர் ராஜேந்திரரின் வெற்றித்தூண்கள் ,தை நீராடிய ராஜேந்திர சோழன் போன்ற சுவையான் பல வரலாற்று கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது .
தவற விடகூடாத தொகுதிகள் இவை .இவை உங்களுக்கு தமிழ் நாட்டின் வரலாற்றில் புதிய புரிதலை உருவாக்கும் .

For two decades, I've been writing under...

Book Details

ISBN: 9798876816610
Number of Pages: 129
Dimensions: 6"x9"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் – 1

கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் – 1

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் – 1.

Other Books in History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.