You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
வரலாறு என்பது ஆதாரங்களால் தான் கட்டமைக்கபடுகிறது .அத்தகைய ஆதாரங்கள் பண்டைய காலத்தில் எழுதபட்ட கல்வெட்டுகளிலும் , செப்பேடுகளில் மூலமாகவும் , அத்தகைய தொல்லியல் இடங்களில் நடக்கும் அகழ்வாய்வின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் மூலமும் எழுப்பபடுகிறது .இவ்வாறு தமிழ் நாட்டில் கிடைத்து படிக்கப்பட்ட கல்வெட்டுகள் , செப்பேடுகள் மூலம் கிடைத்த வரலாற்று செய்திகளைக்கூறும் ஒரு தொகுப்புதான் இந்த நூல் .
இதில் முப்பதிற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது .புதிய பல செய்திகள் இதன் மூலம் நிறுவப்படுகிறது .இதன் வாசிப்பு மூலம் நல்ல ஒரு அறிமுகமும் , செய்திகளும் தொல் தமிழ் நாடுகுறித்து ஏற்படும் என்பது உறுதி .இதில் வரலாற்றில் உடன்கட்டை ஏறுதல் ! மூக்கறுப்பு யுத்தம், பெருமைமிகு பெருமுக்கல், எழுத்துடன் கூடிய செம்பியன் கண்டியூர் கற்கோடாரி, ஆதுர சாலையில் அந்த ஏழு நாட்கள், ஆசிவகம், மன்னரை மலைக்க வைத்த தமிழர் மலையப்பன்!, அபினிப் போர்கள்
போன்ற சுவையான் பல வரலாற்று கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது .
இது இரு தொகுதிகள் கொண்டது இது இரண்டாம் தொகுதி .
History is built by sources. Such sources are found in inscriptions written in ancient times, through copper plates , and the sources available through excavations in such archeological places. Thus, this book is a collection of historical messages found and...
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் - 2.