You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர். (Olivilakku MGR)

வெற்றித் திருமகன் எம்.ஜி.ஆர். நூல் வரிசை - 8 (Vetri Thirumagan MGR Book Series - 8)
Dr Rajeswari Chellaiah M.A., M.Phil., Ph.D.,
Type: Print Book
Genre: Politics & Society, Performing Arts
Language: Tamil
Price: ₹199 + shipping
Price: ₹199 + shipping
Due to enhanced Covid-19 safety measures, the current processing time is 8-10 business days.
Shipping Time Extra

Description

ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர். எனும் இந்நூல் வெற்றித் திருமகன் எம்.ஜி.ஆர். நூல் வரிசையில் 8வது நூலாகும். இந்நூல் எம்.ஜி.ஆரின் திரை ஆளுமை, தன் திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கும் முறை, திரைக்கலையில் உள்ளடக்கம் குறித்த அறிவு, தேர்வு, திரைக்கலையில் காட்டிய திறமை, செய்த தொண்டுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் நுட்பங்களை விவரிக்கிறது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பெண்கள் மற்றும் எல்லா வயதினருக்கும், இந்நூல் வாழ்க்கையில் வெற்றி பெற மற்றும் சவால்களை சந்திக்கத் தேவையான நுட்பங்களை அறிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கையின் வாயிலாக அறிய பயன்படும்.

About the Authors

முனைவர் செ. இராஜேஸ்வரி M.A., M.Phil., Ph.D., மொழிமாற்றப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்று, பல ஆங்கில நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களை ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்தவர். திரையுலகிலும், அரசியலிலும் முதன்மையான இடத்தைப் பிடித்து சிறந்து விளங்கிய எம்.ஜி.ஆரைப் பற்றிய பல ஆய்வு நூல்களை முனைவர் செ. இராஜேஸ்வரி எழுதி இருக்கிறார்.

Book Details

Number of Pages: 158
Dimensions: 5.83"x8.27"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர். (Olivilakku MGR)

ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர். (Olivilakku MGR)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர். (Olivilakku MGR).

Other Books in Politics & Society, Performing Arts

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.