You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
முன்னுரை:
“தமிழ் புத்தகத்தில் தமிழ் வார்த்தைகளில் கால பயணம் சாத்தியமா?”
இப்படி ஒரு கேள்வி மனதில் அடிக்கடி கீரிக்கொண்டு இருந்த பொழுது நாம் ஏன் அதை செய்யகூடாது என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை மனதில் பதித்து, கையில் எடுத்து, என் எழுதுகோலை கொண்டு முடித்தேன்.
காதலுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பைவெளிக்கொணரும்நோக்கிலும், அந்த காதலுக்கு கால பயணம் எப்படி உதவுகிறது என்ற கற்பனை அடிப்படையிலும் ,மேலும் நம் தமிழர்கள் ,போர்களில் பயன் படுத்தியயாழியை மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நினைவு கூறும் வகையில் அதற்கும் ஒரு கற்பனை கதாபாத்திரம் கொடுத்து உள்ளே கொண்டு வந்துள்ளேன்.
இந்த கதையில் சரகா என்னும் இளைஞன் தன் நினைவு மறந்த காதலிக்கு எப்படி மீண்டும் தன் நினைவுகளை வர வைக்கிறான், அதற்கு எப்படி அவன் நண்பர்கள் உதவுகிறார்கள் ,மேலும் கால பயணம் எப்படி சாத்தியமாகியதுஎன்பதையும் இந்த கற்பனை கதையில் காண போகிறோம்.
A.ANANDH MA., B.Ed.,
ASSISTANT PROFESSOR
anandhjothi28@gmail.com
COIMBATORE.
i love this book because the story is very interesting and different for me. i understood the author's mindset and feelings.the book engaging the readers. Now this book is one...
The plot twists were unexpected and kept me on the edge of my seat. Your ability to weave complex storylines together showcased masterful storytelling.
This book is very entertaining and best adventurous work. Author Conveys his messages clearly. I love that I could see into her mindset and read exactly what she was feeling...
Marvelous
Very nice book, i never read a book like this. Keep it up...