You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
வணக்கம் என் அன்பு நண்பர்களே, சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவனும் தன் வாழ்வில் பெற்றோர் பிரிவு, தனிமை, வாழ்வை பற்றிய பயம் என அனைத்தையும் அனுபவித்து இருப்பர். நான் மட்டும் அதில் விதிவிலக்கு அல்ல. நானும் அதை அனுபவித்தேன், அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன், அனுபவிப்பேன். அந்த நேரங்களில் என் கஷ்டங்களை கவிதையாக வெளிப்படுத்துவேன். அதை அலங்கரித்து உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இதில் சில கவிதைகள் என் கற்பனை மற்றும் என் ஆசிரியர் பாடம் எடுத்த கதைகளில் இருந்து உருவானவை. இதை நீங்கள் இணையம் வழி மட்டுமே வாங்க முடியும். நான் இதை தாள்களில் புத்தகமாக அச்சிடவில்லை. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி!!!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book இன்பமில்லா இதயத்திலிருந்து.