You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

திகட்டத் திகட்ட ஹைக்கூ (eBook)

ரமணியின் ஹைக்கூ மற்றும் மொழிபெயர்ப்புகள்
Type: e-book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹101
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

நான் இதுவரை எழுதியுள்ள ஹைக்கூ, தமிழில் மொழிபெயர்த்துள்ள ஜப்பானியக் கவிஞர்களின் ஹைக்கூ ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல்.

150-க்கு மேற்பட்ட என் ஹைக்கூ கவிதைகளையும், 200-க்கு மேற்பட்ட ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்புகளையும் இந்நூலில் காணலாம்.

About the Author

குருநாதன் ரமணி என்ற பெயரில் தமிழில் மரபுகவிதைகளைப் பல்வேறு பாடுபொருள்களில், பாவடிவங்களில், கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் இயற்றி வருகிறேன். என் கவிதைகளைச் சந்தவசந்தம் கூகிள் குழுமத்திலும், என் முகநூல் குழுமங்களிலும் காணலாம்.

Book Details

Publisher: Online self publishing
Number of Pages: 130
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

திகட்டத் திகட்ட ஹைக்கூ

திகட்டத் திகட்ட ஹைக்கூ

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book திகட்டத் திகட்ட ஹைக்கூ.

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.