You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

பாட்டிலே காந்தி கதை (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction, History
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

காந்தி மகானுடைய கதையை வருங்காலப் பரம்பரையினராகிய குழந்தைகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்திலுள்ள பல்வேறு மொழிகளில் காந்தி மகானுடைய
கதை வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக் குழந்தைகள் தெரிந்துகொள்வதோடு மட்டும் அல்ல; அடிக்கடி நினைப்பூட்டிக் கொள்ள வேண்டுமானால் கதை பாட்டு வடிவில்
இருக்கவேண்டும்.

அன்பர் அழ. வள்ளியப்பா இந்த அரிய “பாட்டிலே காந்தி கதை’’ என்ற நூலைக் குழந்தைகளுக்காகவே இயற்றியிருக்கிறார்.

About the Author

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

Book Details

Number of Pages: 134
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

பாட்டிலே காந்தி கதை

பாட்டிலே காந்தி கதை

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பாட்டிலே காந்தி கதை.

Other Books in Literature & Fiction, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.