You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
₹ 284
என்னைப் பொருத்தவரையில், மனித மனம்தான் இவ்வுலகை விட மிகப் பெரியது. அழியாத இரகசியங்களையும், மர்மங்களையும் உள்ளடக்கிய மனிதமனங்களை, பெரும்பாலும் அன்பென்ற மிகப்பெரிய கடவுள்தான் இயக்கி வருகிறான்.
அந்த கடவுளை ஒவ்வொருவரும் அடையும் இடம், காலம் மாறுபடும் தவிர, எல்லோரும் அந்த அன்பென்ற கடவுளை ஒரு நாள் எல்லோரும் அடைவது உறுதி.
அப்படி அன்பை உணர்ந்து கடவுளை அடைந்த மூன்று வாழ்வியலைக் கூறும் மூன்று கதைகளைக் கொண்ட புத்தகம் தான் "படித்தவள்"
இந்த மூன்று கதைகளும் உங்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த கதைகளாக இருக்கும். பிரித்துப்பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.
இப்படிக்கு,
கோன்
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book படித்தவள்.