You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
நம் வாழ்வில் முரண்கள் எப்படி நம்மை ஆளுமைபடுத்துகின்றன, அவ்வாளுமையிலிருந்து விடுபட்டு, அதே நேரம் மிகவும் விலகாமலும் நம் வாழ்கையை தொடர முடியுமா, எதிர்பார்த்தது போல நம் வாழ்கையை அமைத்துக்கொள்ள முடியாமல் போகு போது அதனை எதிர்கொள்வது எப்படி? இது போன்ற மிகப்பெரிய கேள்விகளும்,
தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் , உறவு, உண்மை,அறிவு,நேரம்,ரசனை, தனி நபர், சமுதாயம் ஆகியவை சார்ந்த அளவில் சிறியதாய் இருக்கும் பிரச்சனைகளும் அதன் மூலம் மற்றும் தீர்வுகளும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், முடிவுறை உறைப்பது போல்
முரண்கள் முடிவுறும் இப்புத்தகத்தில் மட்டுமே!
சேஷ் & வெங்க்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book முரண்.