You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
கடவுள் காட்சியும் தாயுமானாரும் - திரு. வி. கலியாணசுந்தரனார்
Kadavul Kaatchiyum Thaayumaanarum by Thiru. V. Kalyanasundaram first published in 1928.
கடவுள், எல்லை கடந்த இன்பப் பொருள். சுட்டுணர்வு ஒவ்வொர் எல்லைக்குள் கட்டுப்பட்டுச் சுழல்வது. இதனால் கடவுளின் முழுமையை அறிதல் எங்ஙனம் இயலும்? ஆகவே, மக்கள் புலனறிவால் கடவுள் காட்சிபெற அதையும் இதையும் ஆராய்ந்து ஆராய்ந்து இடர்ப்படுவதினும், கொலை களவுகள்
காமம் பொய் முதலிய மன மாசுகளை நல்லறிவால் கழுவி,உண்மையில் மூழ்கி நிற்பின், அவர்கட்கு முழு நிலை புலனாகு மென்று அநுபூதிமான்கள் அறிவுறுத்தி யிருக்கிறார்கள். அவ்வநுபூதிமான்களுள் தாயுமானாரும் ஒருவர்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கடவுள் காட்சியும் தாயுமானாரும்.