You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
தமிழ்க்கலை - திரு. வி. கலியாணசுந்தரனார்
Tamilkkalai by Thiru. V. Kalyanasundaram was first published in 1953.
தமிழ்நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றி யுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டிமன்றங்கள் பல இந் நாட்டில் காணப்படல் வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள்.ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக் கண்டு வருந்துகிறேன். அது கூடாது. இத்துறையில் சிறப்பாக மகளிர் முயற்சி செய்தல் வேண்டும்.
காவியம், ஓவியம், இசை, நாட்டியம், விஞ்ஞானம்,தத்துவம் யாவும் கலைகளே. இன்று நாம் காணும் கலைகளையெல்லாம் தமிழ்ப் பெரியோர் கண்டனர். 1,800 ஆண்டுகளாக அதற்கு இடையூறுகள் எழலாயின.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book தமிழ்க்கலை ( Tamilkkalai ).