You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
கல்விக்கும் அதன் இதர செலவுகளுக்கும் என்று தமது வருமானத்தின் பெரும் பகுதியை, ஏழைகளும் மத்தியதர மக்களும் இன்று செலவழிக்கிறார்கள். மூன்று வேளை வயிரார உணவு கிடைக்கவும், வசதியான வாழ்வுக்கு பாலமாக அமைய ஒரு நிரந்தர வேலை கிடைக்கும் என்று நம்பிததானே ?
மக்களுக்கு சிந்திக்கும் திறன் மிகவும் குறைவு.
பட்டம் பெற்றவருக்கெல்லாம் வேலை கிடைக்கிறதா?
இந்தியாவைப் போன்ற நாடுகளில் வேலை தேடுவோர் உள்ள அளவுக்கு வேலைகள் இல்லை.
பத்து பட்டதாரிகளில் ஒருவருக்குக் கிடைத்தாலே ஒரு அதிசயம். நகர்ப்புர, கிராமத்தைச் சேர்ந்த மக்களைக் கணக்கிட்டால், வேலை கிடைத்தவர் பட்டதாரிகளில் 50 க்கு ஒருவருக்காவது தேறுமா? சந்தேகம்தான்.
போகட்டும், படித்துப் பட்டம் பெற்றால், வேலை கிடைக்கா வி ட்டாலும் ஏதாவது பயன் கிடைக்குமா?
கல்வியினால் மக்கள் பயன்பட கல்வியை சிறிதளவு மாற்றினாலே பெரும் பயன் தரும், இது நான் நடத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம், மாணவர் பெற்றொர் ஆசிரியர்கள் என்று எல்லோரும் பயன் பெறுவார்கள்.
http://education-a-pain.blogspot.in/
இந்தப் புத்தகத்திலுள்ள சில பரிந்துரைகளை மாணவர்கள் கடைபிடித்தால் படித்த மாணவர்கள் உயர்வார்கள். கல்வித்திட்டம் ஏற்குமானால் இந்தியா ஒரு பெரும் சக்திவாய்ந்த நாடாக மாறும்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Knowledge Go get it ( Tamil ).