You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
திரைக்கதையின் மூன்று விதமான ஸ்டிரக்சர் குறித்த விளக்கமும் முதல் முறையாக இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருகிறது. விளக்கத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல் அந்த திரைக்கதை உத்திகளை பயன்படுத்தியிருக்கும் திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அதன் திரைக்கதை உத்தி (நன்றாக கவனிக்கவும் திரைக்கதை உத்தியை பற்றித்தானே தவிர திரைக்கதை என்கிற பெயரில் கதை மற்றும் கதாப்பாத்திர விளக்க உறை அல்ல) குறித்து விளக்கி செல்கிறது இந்த புத்தகம்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book உலக திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை.