You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

மரணத்தின் பின் மனிதர் நிலை (eBook)

Type: e-book
Genre: Philosophy, Horror
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

மரணத்தின் பின் மனிதர் நிலை - மறைமலை அடிகள்

Maranathin Pin Manithar Nilai by Maraimalai Adigal first published in 1911.

இறைவன் தந்தருளிய இவ்வரிய மக்கட் பிறவியை இங்ஙனம் வறிதாக்குவதன் காரணம் என்னென்று நோக்கியவழி, அவை தாம் இறந்தபின் அடையும்
நிலையை ஆராய்ந்து பாராமையே யென்பது நன்கு விளங்கிற்று.
உயிர்கள் மறுமையில் எய்தும் நிலைகளைப் பற்றிக் கூறும்
நூல்கள் சிற்சில உளவேனும், அவற்றில், எடுத்துக் காட்டப்பட்ட
கதைகள் உண்மையுடையனவென்பது புலப்படாமையால்,
அந்நூற்பொருள் நம்பத் தக்கவைகளாக நமக்குத் தோன்றவில்லை.
அவற்றைத் தவிர மறுமை நிலையை உள்ளவாறு விரித்துக்கூறும்
வேறு நூல் ஒன்றேனும் தமிழில் இல்லாமையால், இதனை இயற்ற
லானோம்.

About the Author

மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

Book Details

Number of Pages: 147
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

மரணத்தின் பின் மனிதர் நிலை

மரணத்தின் பின் மனிதர் நிலை

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book மரணத்தின் பின் மனிதர் நிலை.

Other Books in Philosophy, Horror

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.