You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

இதிலுள்ள கதைகள் எல்லாம் பிரபல பத்திரிகைகளில் வெளி வந்தவை. என்றும் அழியாச் சித்திரங்களாக விளங்கும் அதியற்புதமான கதைகளை வடித்துப் புகழுக்குமேல் புகழ் சேர்த்துக் கொள்ளும் சிறுகதைச் செம்மல் உயர்திரு லா. ச. ரா. அவர்களை நன்றியறிதலோடு போற்றுவது தமிழ் மக்கள் கடமை. அவருடைய கதைகளை தமிழ் வாசகர்களுக்கு வழங்குவதே எங்கள் தலையாய கடமை என்று கருதி இச்சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளோம். நூலாசிரியர் லா. ச. ரா. அவர்களுக்கும் பிரியமுள்ள தமிழ் வாசகர்களுக்கும் எங்கள் நன்றி.

About the Author

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

Book Details

Publisher: Kar Publishing
Number of Pages: 227
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு.

Other Books in Literature & Fiction

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.