You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

மருத்துவம், சட்டம், அறநெறி, (eBook)

Type: e-book
Genre: Medicine & Science
Language: Tamil
Price: ₹100
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

முன்னுரை
மருத்துவமும், சட்டமும் சமுதாயத்தின் இரண்டு
கண் களைப் போல இந்த இரண்டு கண்களின் நோக்கம்
மக்களின் நல்வாழ்வை உறுதிப் படுத்துவது என்பதாக
இருத்தல் வேண்டும், கண்கள் இரண்டாயினும் காட்சி
ஒன்றுதானே, இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண
இயலாது. அவ்வாறு காண முயன்றால் அவ்வாறு கண்ணுக்கு
தெரிந்தால் மூளையில் ஏதோ கோளாறு என்று பொருள்,
எனவே மருத்துவமும் சட்டமும் ஒன்று இணைந்து இயங்கி
மக்களின் நல்வாழ்வினை உறுதி செய்ய வேண்டும்.ஒரே முகத்தில் இரண்டு கண்கள் அருகருகே இருந்தாலும்
ஒரு கண் மற்றொரு கண்ணைப் பார்ப்பதில்லை. அது ஒரு
கண்ணாடியின் மூலமாகவே ஒன்றையொன்று பார்த்துக்
கொள்கின்றன. அது போன்றே மருத்துவமும், சட்டமும்
சமுதாயம் என்கிற கண்ணாடியின் வழியாகவே
ஒன்றையொன்று காணுதற்கு இயலும். சமூதாயத்தில் அவை
சிறந்த மக்கள் நல காவலனாக இயங்க வேண்டும். அவ்வாறு
இயங்குவதற்கு அவைகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு
தேவையானதாகும்.

About the Author

தென்னிந்தியாவின், தமிழ் நாட்டின் திருச்சிமாவட்டதைச் சேர்ந்தவராகிய இந்த நூலின் ஆசிரியர். ஆங்கிலமருத்துவ முறையில் அனுபவமும் , விருப்பமும் கொண்டவர். பிச்சையம்மாள்- துரைராஜு இணயருக்கு ம்கனாகப் பிறந்த அவர் தனது பள்ளிப் படிப்பை திருச்சிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டையில்முடித்தார். பின்னர் பட்டப் படிப்பு. பட்டமேற் படிப்பு ஆகிய இரண்டையும் திருச்சி, தஞ்சை , மதுரை ஆகிய நகரங்களில் முடித்தார். அவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும் இரண்டுபெண் குழந்தை களும் உண்டு வரலாறு பற்றிய ஆய்வுகளில் மிகவும் நாட்டம்கொண்டவர். அவர் எழுதிய இந்த நூல் தமிழர் தம் தொல்மருத்துவமெனப்படும் சித்தமருத்துவம்,.ஆயுவர்வேதம்,யுனானி ஆகியவற்றையும் நவீன அங்கில மருத்துவமுறை எனப்படும் (அல்லொபதி மருத்துவம்) அறிவியல் மருத்துவ முறையில் படிப்பும் ஆர்வமும் உள்ளவர்.

Book Details

Publisher: NUNMAIPATHIPPAKAM
Number of Pages: 111
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

மருத்துவம், சட்டம், அறநெறி,

மருத்துவம், சட்டம், அறநெறி,

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book மருத்துவம், சட்டம், அறநெறி,.

Other Books in Medicine & Science

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.