You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

Minnizhai Siragugal (eBook)

மின்னிழை சிறகுகள்
Type: e-book
Genre: Poetry, Coffee Table Book
Language: Tamil
Price: ₹66
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

மின்னிழை சிறகுகள்

நம் வாழ்வியல் , அனுபவங்கள், வாழ்க்கைமுறை, நாம் மறந்த மற்றும் மறைத்த விஷயங்கள் என் எண்ணங்கள் கலந்து ஒரு சிறிய கவிதை தொகுப்பு .

About the Author

நூலாசிரியர் சத்யா ஆந்திர மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்,தன் அப்பா தமிழ்நாட்டில் இயற்க்கை மருத்துவம் பயின்றவர், சித்தப்பா M.A தமிழ் முடித்தவர் ,எனவே இவருக்கும் தமிழ் ஆர்வம் வந்தது. இவரது பள்ளி வாழ்க்கை சென்னையில் அமைந்துள்ள பிரின்ஸ் மேல்நிலை பள்ளியிலும், அடுத்து இளநிலை பட்டப்படிப்பை எஸ் .ஆர்.ம். கலை கல்லூரியில் முடித்தார்.முதுநிலை படிப்பை படித்துக்கொண்டு வருகின்றார் .தற்போது பல கல்லூரிகளில் பகுதி நேர விரிவுரையாளராகவும், சில தனியார் கல்வி நிறுவனங்களில் படத்தொகுப்பு பயிற்றுவிப்பளராக பணிபுரிந்து வருகிறார். மேக்ரோ புகைப்படங்கள் எடுப்பது பொழுதுபோக்கு. இது அவரது முதல் கவிதைத் தொகுப்பு .

Book Details

ISBN: 9789381134146
Publisher: Gowtham Padippagam
Number of Pages: 59
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

Minnizhai Siragugal

Minnizhai Siragugal

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Minnizhai Siragugal.

Other Books in Poetry, Coffee Table Book

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.