You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்
Parthiban Kanavu (Tamil: பார்த்திபன் கனவு, pārttipaṉ kaṉavu, lit. Parthiban's dream) is a famous Tamil novel written by Kalki Krishnamurthy.
Later adopted as film in 1960 with same name. The story is the sequel of Sivagamiyin Sapatham and the incidents mentioned in the book are referred very often in Ponniyin Selvan, one of the greatest novels in Tamil language
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book பார்த்திபன் கனவு.