You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

Durga Nama Japa Vidhi (tamil) : துர்கா நாம ஜப விதி (தமிழ்) (eBook)

Type: e-book
Genre: Religion & Spirituality
Language: Tamil
Price: ₹25
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

துர்கா தேவியின் திருப்பெயரை (நாமத்தை) ஜபிப்பதற்கான விதியும். துர்கையின் நாமத்தை ஜபிப்பதன் பலன்களும் ருத்ர யாமள தந்திரத்தில் சிவ பெருமான் பார்வதீ தேவிக்கு கூறிய துர்கா நாம அனுஷ்டானம் என்ற நூலின் படி தமிழில் விளக்கப் பட்டுள்ளது. இந்த ஜபவிதிகளை அனைவரும் பக்தியுடன் பின்பற்றிச் கல்வி, செல்வம், உடல் ஆரோக்கியம், பிள்ளைப்பேறு முதலிய சிறந்த பலன்களை அடையலாம் என்று சிவ பெருமான் உபதேசிக்கிறார்

The method of chanting the name of durga and the benefits of chanting it according to the rudra yamala tantra as said by lord shiva to parvati.

About the Author

எனக்குக் கணினி சார்ந்த தொழில்நுட்பத்தில் ஆர்வம் உண்டு. சமஸ்க்ருதம் பயின்றுள்ளேன். ஆன்மிகம் சார்ந்த சாஸ்திரங்களைப் படித்து அது சம்பந்தமான உரைகளையும் விளக்கங்களையும் இங்கு உங்கள் அனைவரோடும் பகிர்ந்து மகிழ ஆசை. நான் ஆன்மீகம் சார்ந்த, ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களை amazon-லும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன். https://www.amazon.in/Koushik-K/e/B07DYT5M9M

Book Details

Number of Pages: 40
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

Durga Nama Japa Vidhi (tamil) : துர்கா நாம ஜப விதி (தமிழ்)

Durga Nama Japa Vidhi (tamil) : துர்கா நாம ஜப விதி (தமிழ்)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Durga Nama Japa Vidhi (tamil) : துர்கா நாம ஜப விதி (தமிழ்).

Other Books in Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.