You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
இது எனது முதல் நூல். “வெற்றி முனை” மாத இதழில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. மக்களுக்கு தெரிந்த செய்திகளில் இருந்து தெரியாத பகுதிகளை சுட்டிக்காட்டுவதே இந்த எழுத்துகளின் நோக்கம். மக்களின் அறியாமையி-ருந்து வெளிவர வழிகாட்டுவதற்கான சிறு முயற்சி. ஒவ்வோரு கட்டுரையும் வெளியாகும் பொழுது வாசகர்களின் ஆதரவு சிறப்பானதாக இருந்தது. அவர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு மேலும் உற்சாகம் அளித்தது. எழுத்துகளின் மீதும் எழுதுவதின் மீதும் எனக்கு எப்போதும் தீராத காதல் உண்டு இது என் தந்தையிடமிருந்து வந்தது. எழுதுவதற்கான பயிற்சியாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அன்பே முதல் மருத்துவம்.