You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

(1 Review)

உங்கள் பார்வைக்கு என் இதய சிந்தனைகள்/My heartfelt thoughts on your vision (eBook)

Type: e-book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹40
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

எனது அன்பு வாசகர்களுக்கு வணக்கம் என் கவிதை புத்தகத்தில் தத்துவம் கலந்த கவிதைகள் அனைத்தும் என் இதயத்தில் அனுபவத்தில் தோன்றிய கருத்துக்கள் அனைத்தும் உங்கள் மனதை மிளிரச் செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனது முதல் கவிதை புத்தகத்தை ஆண்டவன் ஆசியோடு உங்கள் கைகளில் தவழ விடுகிறேன். இப்படிக்கு உங்கள் ஆதரவை என்றும் நாடும் கவிதை ஆசிரியர் முத்துக்குமரன்.

About the Author

சுய அறிமுகம் திரு. முத்துக்குமரன் பழநியப்பன் (பி.முத்துகுமாரன்) பிறந்த தேதி 15.02.1968 தந்தை பெயர் திரு.MP பழனியப்பன் (MP.THIRUNAVUKKARASU) அம்மாவின் பெயர் PL இராமாயி ஆச்சி (PL VASANTHAL ACHI ). மனைவி பெயர் : உமையாள் முத்துக்குமரன் இரண்டு மகன்கள்1 .M பழனியப்பா 2. M முத்தையாவிஜய் . எனது சொந்த ஊர் குளிப்பிறை . புதுக்கோட்டை மாவட்டம். தமிழ் நாடு. எனது மின்னஞ்சல் முகவரி muthukumaranp1@gmail.com தொலைபேசி நம்பர். 8428764569. நான் தற்பொழுது வசிக்கும் முகவரி 7/10 TNHB பிளாட்ஸ், செக்டர்-1 , மதுராவயல், சென்னை-95.
கல்வி: முத்துக்கலையில் மூன்று பட்டங்கள், கல்வியியலில் ஒரு பட்டம், முதுகலை பட்டய படிப்பில் இரண்டு பட்டங்கள், பட்டய படிப்பில் இரண்டு பட்டங்கள்.
பணி: இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கிடங்கு துறையில் அனுபவம் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலப்பஞ்சவடி. சென்னை இல் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். அடிப்படையில் தனது விருப்ப பணி ஆசிரியர் பணி.
வகை:கவிதை,பாடல் மற்றும் ஒருபக்க கதை எழுதுதல் . நான் எழுதிய பல துணுக்குகள், கடிதங்கள்,கருத்துக்கள்,சிரிப்புகள்,தமிழ் புத்தகங்கள் கற்கண்டு, முத்தாரம்,குமுதம்,தினத்தந்தி போன்ற வற்றில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்துள்ளன. ஆனால் அதை என்னால் தொடர முடியவில்லை. இப்பொழுது நண்பர்கள் வேண்டுதலுக்கு தொடர்ந்துள்ளேன். என்னுடைய படைப்புகளை வலைதளங்களில் பதிவிட்டு பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளேன் மேலும் சமீப காலத்தில் கம்ப்யூட்டர் வெப் சைட்டில் பதிவிட்டு நாடு முழுவதும் பலரது ஆதரவு பெற்றுள்ளேன் அதன் மூலம் வந்த வாய்ப்புதான் இந்த புக் வெளியிடுதல். நான் முதல் முறையாக எனது தனி புத்தகத்தை வெளியிடுகிறேன் அதற்கு வாசகர்களின் பேராதரவு தேவை நான் துறைக்கு புதியவன் தவறுகள் இருப்பின் தவிர்க்கவும் உங்கள் ஆதரவை நாடும் பி.முத்துக்குமரன். மேலும் தொடர்ந்து அனைவருக்கும் நல்ல கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பேன்.

Book Details

ISBN: 9788195358472
Publisher: SAHITYIK SAHAYAK PRESENT
Number of Pages: 88
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

உங்கள் பார்வைக்கு  என் இதய சிந்தனைகள்/My heartfelt thoughts on your vision

உங்கள் பார்வைக்கு என் இதய சிந்தனைகள்/My heartfelt thoughts on your vision

(5.00 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

1 Customer Review

Showing 1 out of 1
Muthukumaranp1 3 years, 1 month ago

சிறந்த கவிதைகள் சிந்தனையை தூண்டும் கருத்துக்கள்.

ஆசிரியரின் சிந்தனைகள் அனைத்தும் நல்ல கருத்துக்களை பிரதிபலித்துள்ளன. அவரது இதுபோன்ற கவிதைகள் தொடர்ந்து வெளிவர எனது வாழ்த்துக்கள்.

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.