Description
என் சிறுகதைகள் பற்றி சிலவரிகள்
என் அன்பு வாசகர்களுக்கு என் முதல் முத்தான வணக்கங்கள். இந்த புத்தகம் என்னுடைய நான்காவது படைப்பு. இதற்கு முன்பு நான் மூன்று கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளேன்.
இந்த சிறுகதை புத்தகத்தில் நான் என் மனதில் பதிந்த பல வண்ண நினைவுகளுக்கு உயிர் கொடுத்துள்ளேன். இது எனது முதல் சிறுகதை புத்தகம். இந்த புத்தகத்தில் குழந்தை நட்பு, காதல் , காமம், வாழ்கை, ஏமாற்றம்,துரோகம் ,பண இழப்பு , நிலவு,தமிழின் முக்கியத்துவம் , சகோதர உறவுகள் என்று பல வண்ணங்களில் பல நிகழ்வுகளை தொகுத்து அதற்கு "வண்ணமிகு இதய சிந்தனை சிறுகதைகள்" என்று பெயரிட்டு உங்கள் கரங்களில் தவழவிடுகிறேன் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு உங்கள் ஆதரவை நாடும் நண்பன் கதை ஆசிரியர் முத்துக்குமரன்.பி .
Some about my short stories
My first best regards to my dear readers. This book is my fourth creation. I have written three books of poetry before. In this short story book, I have given life to the multi-collared memories that have been etched in my mind. This is my first short story book. This book is about child friendship, love, lust, life, disappointment, betrayal, money loss, fraternal relationships and many more. I will compile many events in colors and name it "Colourful Heart Thought Short Stories" and I will crawl in your hands. I hope you like it.
ஆசிரியர் அறிமுகம்
கவிஞர் முத்துக்குமரன்..பி இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா குளிப்பிறை என்னும் கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் தந்தை பெயர் MP.திருநாவுக்கரசு தாய் பெயர் PL .வசத்தால் ஆச்சி மனைவி பெயர் .உமையாள் முத்துக்குமரன் இரண்டு மகன்கள் 1.பழனியப்ப.மு 2 .முத்தையா விஜய்.மு. தனது பள்ளிப் படிப்பை அரசு பள்ளிகளிலும், இளங்கலை படிப்பு மயிலாடுதுறை AVC கல்லூரியில்,
முதுகலை மற்றும் கல்வியியல் இளங்கலை பட்டத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், முதுகலை யோகா தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், முதுகலை சமூக சேவை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தி . மேலும் இரண்டு முதுகலை பட்டயமும், இரண்டு பட்டயமும் பெற்றுள்ளார். தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். இவர் இப்பொழுது சென்னையில் விஸ்வந்த் என்டர்ப்ரைசஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மின்னஞ்சல் முகவரி muthukumaranp1@gmail.com தொலைபேசிநம்பர் : 8428764569. தற்பொழுது வசிக்கும் முகவரி 7/10 TNHB பிளாட்ஸ், செக்டர்-1 , மதுராவயல், சென்னை-95.
இவர் தனது அனுபவங்களையும் தான் கடந்து வந்த பாதையில் அந்த அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளும் நாம் அனைவரும் அன்றாடம் சந்திக்கும் சம்பவங்களையும் மிகவும் எளிய நடை முறை தமிழில் எழுதியுள்ளார் . இவர் இதற்கு முன்பு மூன்று கவிதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார் இது இவருடைய நான்காவது படைப்பு சிறுகதையில் முதல் புத்தகம் "வண்ணமிகு இதய சிந்தனை சிறுகதைகள்". இந்த புத்தகத்தில் ஆசிரியர் மிக அழகாக பல கருத்துக்களை பல வண்ணங்களில் இதய சிந்தனைகளோடு சொல்லியுள்ளார்.
Author Introduction
Poet Muthukumaran.P was born in 1968 in Kulipirai village in Thirumayam taluk of Pudukottai district. His father's name was MP Thirunavukkarasu mother name P.Vashanthal Achi wife name.Umayal Muthukumaran two sons 1.Palaniappa.M.2.Muthiah Vijay.M. His schooling in Government Schools, Bachelor of Arts At Mayiladuthurai AVC College, Post Graduate Botany Chidambaram Annamalai University, Post Graduate Yoga Tanjore Tamil University, Post Graduate Social Service Salem Periyar University. He also holds two Master's Diplomas and two Diplomas. He is currently living in Chennai. He is now a warehouse manager for Vishvand Enterprises, a private company in Chennai. Email Address muthukumaranp1@gmail.com Phone Number : 8428764569. Current residence address 7/10 TNHB Flats, Sector-1, Maduravoyal, Chennai-95.
He has written in Tamil in a very simple style about his experiences and the events that took place during that period in the path he has traversed and the events that we all encounter everyday. He has previously published three books of poetry, the first of his fourth creative short stories being "Colourful Heart Thoughts Short Stories". In this book the author has said so many beautiful ideas with heartfelt thoughts in so many colours.
சிறுகதைகள் அனைத்தும் சிந்தனை தூண்டும் சித்திரங்கள்
ஆசிரியரின் அனுபவத்தின் பிரதிபலிப்புகளை சொல்லியிருக்கும் விதம் அருமை. ஒவ்வொரு கதையும் ஒரு சிறந்த கருத்தை பிரதிபலிப்பது அருமை தொடரட்டும் ஆசிரியரின் சிந்தனை படைப்புகள்.