You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

Middle class - மிடில் கிளாஸ் - தமிழ் (eBook)

Science of good living
Type: e-book
Genre: Self-Improvement
Language: Tamil
Price: ₹0
Available Formats: PDF

Description

புரிந்து கொண்டால், வாழ்க்கை இனிக்கும். புரியாத வாழ்க்கை தொல்லைதான். மத்திய வருமானம் உள்ள மக்கள், தாங்கள் நலமாக வாழத் தேவையான பொருளும் சொந்த பந்தகளும் உள்ளபோது, துக்கத்தின் துணையோடு மட்டுமே வாழ்வதேன்?
.
உண்மைச் சம்பவங்களை சிறிது கற்பனை சேர்த்து, பிரச்சனைகளை அலசி, தீர்வுகளையும் சொல்லி இருக்கிறேன். இவற்றில் சில உங்கள் மத்தியில் நடந்ததாகக் கூட இருக்கலாம்.

படித்ததை மனதில் இருத்தினால், பல துன்பங்கள் வாசகர்களைத் தொடராது.

About the Author

ஓய்வு பெற்ற எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியர், பயிற்சியாளர், ஆன்மிகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்.
அறிவு அடையும் வழிகள், மகிழ்ச்சியாக வாழும் அறிவு,
ஆன்மிகம் என்றால் என்ன? கடவுளுடன் கை குலுக்குவது எப்படி என்பது போன்ற ஆய்ந்து பல புத்தகங்க்களுக்கு ஆசிரியர்.

Book Details

Number of Pages: 129
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

Middle class - மிடில் கிளாஸ் - தமிழ்

Middle class - மிடில் கிளாஸ் - தமிழ்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book Middle class - மிடில் கிளாஸ் - தமிழ்.

Other Books in Self-Improvement

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.