You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

பாசம் (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction, Travel
Language: Tamil
Price: ₹21
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

என் மனம் நிறைந்த வாசகர்களே வணக்கம்.கதம்பம் என்ற இத்தொகுப்பு 5 சிறுகதைகள் உள்ளது என் கதை பிரபு என்ற கதாபாத்திரத்தையும் பூஞ்சோலை என்ற கிராமத்தையும் சுற்றி நடுத்திர வர்க்கத்தினர் அவர்களது உணர்வுகளையும் வலிகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது

படித்து உங்களது கருத்துக்களை சொல்லுங்களேன்

நன்றி

பத்து

About the Author

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

பத்து என்று அன்பாக அழைக்கப்படும் நான் எனது கல்லூரி காலத்திலிருந்தே கதைகள் எழுதிவந்தாலும் இத்தளத்தில் இது தான் எனது முதல் கதை தொகுப்பு.இம்மாதிரி தளங்களில் கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

விருதுநகர் என்ற நகரத்திலிருந்து வந்து சென்னை மாநகரத்தில் வசிக்கிறேன்

என் கதைகள் உங்களுக்கும் பிடிக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்

என்றும் உங்கள் ஆதரவை நாடி

பத்து என்ற பத்மநாபன்

Book Details

Publisher: PADMANABHAN
Number of Pages: 16
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

பாசம்

பாசம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பாசம்.

Other Books in Literature & Fiction, Travel

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.