You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
அன்பான தமிழ் சொந்தங்களே இது நான் இந்த தளத்தில் எழுதும் என் குலதெய்வம் ஐயப்பனுக்கு சமர்ப்பிக்கும் சரண மாலை.தொகுப்பு
நான் இத்தளத்தில் எழுதுவதற்கு முக்கிய காரணமே எனது மேலாளர் கொடுத்த ஊக்கம் தான் அவருக்கு எனது எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும்.கடவுள் அருளால்படிக்கும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்
நான் விருதுநகர் என்ற நகரத்திலிருந்து வந்து இன்று சென்னை என்ற மாநகரத்தில் வசிக்கிறேன்
பத்து என்று அன்பாக அழைக்கப்படும் நான் எனது சிறியவயதில் அதாவது பதினெட்டு வயதில் எழுத ஆரம்பித்தேன்.
நான் இது வரை சபரிமலைக்கு மாலை அணிந்ததில்லை.அதனால் இத்தொகுப்பில் உள்ள ஐந்து பகுதியில் தனித் தனியாக சபரிமலை யாத்திரையையும் என் குல தெய்வம் ஐயப்பனின் மகிமையையும் எனக்கு தெரிந்த வரை எழுத முயற்சி செய்திருக்கிறேன் அதன் மூலம் என் மனதால் அங்கு சென்று வர முயற்சி செய்தித்திருக்கிறேன் படித்து உங்கள் விமர்சனங்களை சொல்லுங்கள்
இதில் வரும் ஆதரவை வைத்து எனது பதிப்புகள் மேலும் கொண்டு வர முயற்சி செய்கிறேன்
நன்றி
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book சுவாமியே சரணம் ஐயப்பா'.