You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
இந்த சிறுகதை ஒரு சிறிய விஷயம் எப்படி பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என்கிற பாணியில் எழுதப்பட்டது.
இதில் உள்ள பிரதான கதாப்பாத்திரம் ஒரு காலி மனையை பற்றியது.
அதைச் சுற்றி நகரும் சம்பவங்களை என் எழுத்து உலக மாமேதை Anton Chekhov பாணியில் அமைத்து இருக்கிறேன்.
படியுங்கள். பகிருங்கள்.
தங்களின் மேலான கருத்துக்களை தெரிவித்தால் அடியேன் பயன் பெருவேன்.
அடியார்க்கு நல்லான்-செல்வராஜ் ராமன்
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book திக் !! திக் ?? காட்சிகள்.