You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

வள்ளுவர் இயம்பும் கடவுள் யார் ? / Valluvar Iyampum Kadavul Yaar ? (eBook)

ஆய்வு நோக்கில் திருக்குறளின் கடவுள் வாழ்த்து
Type: e-book
Genre: Philosophy, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹199
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

1. ஆதிபகவன் யார் ?
2. வாலறிவன் யார் ?
3. மலர்மிசை ஏகினான் யார் ?
5.வேண்டுதல் வேண்டாமை இலான் யார் ?
6.ஐந்தவித்தான் யார்?
7.ஐம்பூதங்களை அடக்கிய இறைவன் யார்?
8. தனக்குவமை இல்லாதான் யார்?
9. அறவாழி அந்தணன் யார்?
10. எண்குணத்தான் யார்?

This is a research book that examines who God is the mentioned in Thirukkural's God's greeting,in first chapter
It examines who among these is the God referred to by Valluvar
1. Who is Adibhagavan ?
2. Who is Valarivan?
3. Who is Malarmisa Ekinon?
4. Who is Ilan who is not asking?
5. Who is five gunathaan ?
7. Who is the Lord who subdued the Five Buddhas?
8. Who is selfless?
9. Who is Aravazhi Anthanan?
10. Who is Engunatan? That is seeking God in these. An excellent research book.

About the Author

முத்துக்குளிக்கும் முத்துப்பட்டினமாம் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற முல்லை மணக்கும் முள்ளன்விளை நான் பிறந்த சிற்றூர்.
வேதமாணிக்கம்...பாலம்மாள் தம்பதியருக்கு பிறந்த இரண்டாவது திருமகன்
சாயர்புரம் போப் கல்லூரியில் இளங்கலை பி.ஏ தமிழ் இலக்கியம் பயில குறைவானவர்கள் விண்ணப்பித்த நிலையில் நானும் விரும்பி சேர்ந்தேன்

புதுவையில் மாலை பத்திரிகையில் நிருபர் பணி..
பின்னர் பரப்பான சென்னையில் அரசியல் நிருபர் பணி...இதையடுத்து நெல்லை நகரில் மீண்டும் நிருபர் பணி.எனது எழுத்தாற்றலுக்கு தீனி கிடைத்த இடம்.
நல்லதங்காள் கதை..ஆவி உலகம்..பளியர்கள் வாழ்க்கை.எழுவரை முக்கி ரகசியம் என்று கட்டுரைகள் தொடர்ந்தது.
ஒரு நாள் குறளில் மலர்மிசை ஏகினான் யார் என்று இணையத்தில் தேடியபோது இதே சந்தேகத்தை எழுப்பிய வரலாற்று ஆய்வாளர் அண்ணாமலை சுகுமாரன் அவர்கள் மனதை கவர அலைபேசியில் தொடர்பு கொள்ள உடனே மணி ஒலித்தது.கருத்தை பகிர்ந்தேன் .

Name is Tapasukumar
I born in mullan villai thuthukudi. born on 29/12/1962. Now 61.
Father Vedamanickam second son born to the Palammal couple
BA Tamil Literature from Pope College, Sairapuram
Correspondent job in evening newspaper in Puduvai..
Then a political reporter job in the sprawling Chennai...followed by a reporter job again in Nellai Nagar, the place where I foundthirilling experience and writing skills.
The sensational articles like Nallatangal Katha..Avi Ulama..Paliyar Jiyaga.
since studied B.A.lit, i wrote book about thirukural research , it is my long lasting desire and 10 years dream.

Book Details

Publisher: Annamalai Sugumaran
Number of Pages: 64
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

வள்ளுவர் இயம்பும் கடவுள் யார் ? / Valluvar Iyampum Kadavul Yaar ?

வள்ளுவர் இயம்பும் கடவுள் யார் ? / Valluvar Iyampum Kadavul Yaar ?

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book வள்ளுவர் இயம்பும் கடவுள் யார் ? / Valluvar Iyampum Kadavul Yaar ?.

Other Books in Philosophy, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.