You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - திரு. வி. கலியாணசுந்தரனார்
Manidha Vazhkaiyum Ganthiyatikalum by Thiru. V. Kalyanasundaram first published in 1921.
அவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர். அவரை மகாத்மா காந்தி என்று உலகம் போற்றுகிறது; காந்தியடிகள் என்று தமிழுலகம் போற்றுகிறது.
மகாத்மா என்பது ஆழ்ந்த பொருளுடையது. அது வெறும் மகான் என்னும் பொருளில் மட்டும் அடங்கிக் கிடப்பதன்று. மகானிலும் மகாத்மா பொருண்மை வாய்ந்தது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ( Manidha Vazhkaiyum Ganthiyatikalum ).