You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

அவன்-அவள் (சிறுகதைகள்) (eBook)

சிறுகதைத் தொகுப்பு
Type: e-book
Genre: Literature & Fiction, Coffee Table Book
Language: Tamil
Price: ₹120
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Also Available As

Also Available As

Description

நான் இதுவரை எழுதியுள்ள 14 சிறுகதைகள், 3 சிறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இவற்றுள் பெரும்பாலான சிறுகதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் புகழ்பெற்ற தமிழ்ப் பத்திரிகைகளில் அச்சுப் பதிப்பாகவும், வல்லமை மின்னிதழில் மின்பதிப்பாகவும் வெளியிடப் பெற்றன. அமுதசுரபி 1990 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்ற சிறுகதையும் இத்தொகுப்பில்.

அமானுஷ்யம், ஆணியம், இளையோர், கலாச்சாரம், குடும்பம், குழந்தைகள், சமூகம், சிலிர்கதை, சுற்றுச் சூழல், அந்தணர் தர்மம், நகைச்சுவை, நாடி ஜோதிடம், பயங்கரவாதம், பரிசுக்கதை, பெண்ணியம், மனிதநேயம், மானிடம் ஆகிய துறைகளில் அடங்குவனவாக அமைந்த சிறுகதைகள் இவை.

சிறுகதை எழுதுவது பற்றிய என் சிறுகதை உத்திகள் நூலில் இருந்து சில செய்திகளை ஆங்காங்கே துணுக்குகளாகக் கொடுத்திருக்கிறேன். இந்தச் சிறுகதைகளையும், என் சிறுகதை உத்திகள் நூலையும் படித்துப் பார்த்துச் செயல்பட்டால், கற்பனை வளம் கொண்ட யாரும் தமிழ்ச் சிறுகதை எழுதலாம் என்பது என் துணிபு.

About the Author

குருநாதன் ரமணி என்ற பெயரில் தமிழில் மரபுகவிதைகள் எழுதிவரும் நான், கவிதைகளுடன் 14 சிறுகதைகளும், 2 குறுநாவல்களும், ஒரு நாவலும் இதுவரை எழுதியிருக்கிறேன். இது அச்சில் வெளிவரும் என் முதல் சிறுகதைத் தொகுப்பு.

Book Details

Number of Pages: 218
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

அவன்-அவள் (சிறுகதைகள்)

அவன்-அவள் (சிறுகதைகள்)

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book அவன்-அவள் (சிறுகதைகள்).

Other Books in Literature & Fiction, Coffee Table Book

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.