You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
உணர்வுகள் கலந்து ஆவல் அறிய கூடிய உண்மையை உணர்த்தக்கூடிய சில வரிகள் !மனித வாழ்வில் ஆவல் அறிந்து தேடலும் கலந்து மனிதனின் நெஞ்சம்தான் மனிதனை இயக்கி கொண்டிருக்கிறது !வாழ்க்கையில் சில நேரம் மகிழ்ச்சி, சில நேரம் தனிமை, சில நேரம், உறவுகள், சில நேரம், அன்பு, சில நேரம் நட்பு, சில நேரம், கண்ணீர், சில நேரம் துன்பம், சில நேரம் இயற்கை, சில நேரம் தேடல், சில நேரம் உணர்வுகள், சில நேரம் வெற்றி, சில நேரம், தோல்வி, இன்னும் சில நேரம் நம்பிக்கை இவைகள்தான் மனிதன் வாழ்க்கையே ஆவலாய் இயக்குவது !இவைகளை கொண்டுதான் எனது எழுத்துக்களையும் இயக்கினேன் ஒரு கவிஞனின் ஆவலாய்,மனிதரின் வாழ்வில் இவையெல்லாம் சுவாரஸ்யம்தானே, ஆதலால் இப்புத்தகத்தின் பெயர் ஆவல் அறிவாயா, என்று துவங்கப்பட்டது...
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ஆவள் அரிவாயா.