You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
எண்ணற்ற காதல் கதை களங்கள் கடந்து வந்திருக்கும் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் .
"திமிரழகி" ஓர் பெண்மையின் மாறுபட்ட பரிணாமம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவற்றோடு ஒருசேரும் ஒப்பில்லா ஓர் குணம் "திமிர்"
ஓர் ஆணின் ரசனைக்கு உயிர் கொடுத்து நண்பனாய், காதலனாய்,காவலனாய் ,கணவனாய் அவன் ரசிக்கும் தன்னவளின் அழகிய பெண்மையின் தொகுப்புகளே ,இந்த
" திமிரழகி". இளம் காதலர்கள், காதல் திருமணம் செய்தவர்கள்,வயோதிக காதலர்கள், காதல் துணை இழந்தவர்கள் போன்றோருக்கு,தங்களின் காதல் நினைவு கூட்டினை ஒருமுறையாவது என் வரிகள் வருடும் என நம்புகிறேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book திமிரழகி.