You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

(4 Reviews)

NINAIVUM KADHALUM

PM VINODHINI
Type: Print Book
Genre: Antiques & Collectibles
Language: Tamil
Price: ₹299 + shipping
Price: ₹299 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

மந்த்ரா தருணேஷ் இருவரும் ஒரே புகைப்பட நிறுவனத்தில் ஆறு மாதங்கள் சேர்ந்து பணிபுரிந்து கொண்டு வந்தனர்.மந்த்ராவை சந்தித்த சில நாட்களிலேயே அவள்மீது காதல் கொள்கிறான் தருணேஷ் ;தன் காதலை மந்த்ராவிடம் வெளிப்படுத்த சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டிருந்தான்.
அவர்களின் முயற்சியால் இருவரும் ‘சிங்கப்பூர் புகைப்பட போட்டியில்’ பங்கு கொள்ள சென்றனர்;அருமையாக போட்டியில் ஈடுபட்டு மந்த்ராவும் தருணேஷூம் வெற்றி கண்டனர்.
வாழ்க்கையில் தன்னுடைய முதல் காதலான அவினாஷை இழந்தபிறகு அவன் இடத்தை மாற்றியமைக்க யாராலும் இயலாது என்று நினைத்துக் கொண்டிருந்தாள் மந்த்ரா!ஆனால்,தருணேஷூடன் பழக பழக மௌனமாய் அவன்மீது காதல் கொள்கிறாள்.ஒருநாள் இருவருக்குள் இருக்கும் ஆழமான அழகான காதல் அவினாஷின் நினைவிடத்தில் மந்த்ராவையும் ♡ தருணேஷையும் ஒன்று சேர்த்து வைத்தது!
“நினைவும் காதலும்”......உன்னதமான காதல் உண்மையாக நேசிக்கும் இரு இதயங்களையும் நிச்சயமாக வாழ்க்கையில் சேர்த்து வைக்கும்.

Book Details

ISBN: 9789390701292
Number of Pages: 202
Dimensions: 5"x8"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

NINAIVUM KADHALUM

NINAIVUM KADHALUM

(4.75 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

4 Customer Reviews

Showing 4 out of 4
Sivaranjani 3 years, 6 months ago

Good writeup

Story is full of positive characters and thier heartwarming friendship, love, empathy will all make you fall in love with the book. Kudos to the writer. Keep writing...

Pavithra kannan 3 years, 7 months ago

The topic made me to buy this book which impressed me a lot.

Very nice story with positive ending which makes me impressed a lot.the book summary tends me to buy this book.the author gave specific importantace to friendship which is the best part.language is lucid.

Karthik21ks 3 years, 7 months ago

Regarding book and author

Nice content ...and writer is my close friend and very good writer...with high contents

Subiksha 3 years, 8 months ago

Great story ..

Such an amazing work ...really awesome story.... Looking for more stories frm vinodhini

Other Books in Antiques & Collectibles

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.