You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
ஆந்தாலஜி தொடர் வகை திரைப்படம் போல் வெவ்வேறு சூழ்நிலை மற்றும் காலகட்டத்தில் எழுதப் பட்ட இனைய வழி சிறுகதைகளான மின்சார மெமரீஸ் - A chennai Sub Urban Train Tale மற்றும் தோசையின் இசை- A musical Roadside Life drama ஆகிய இரு சிறுகதைகளை தொகுத்த ஓர் தொகுப்பு இந்த 2 On (e) #1 (series 1)- இரு கதை ஒரு தொகுப்பு
இவ்விரு கதைகளும் வேவ்வெறாக இருந்தாலும் ஒரு சில இடங்களில், ஓர் ஒற்றுமை நிலவும், உதாரணம் கதையின் இடம் அந்த மாதிரி.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book 2 on(e) - Two on One இரு கதை ஒரு தொகுப்பு #1.